பொம்பிளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே!
படம் - உன்னை நினைத்து
இசை -
பாடகர் - மாணிக்க வினாயகம்
வரிகள் - சிற்பி
காதலின்போது ஆண்களும் பெண்களும் எவ்வாறு நடந்து கொண்டுள்ளனர், நடந்து கொண்டிருக்கின்றனர், நடந்துகொண்டிருப்பர் என்பதை மிக எளிமையாக இந்தப்பாடல் வரிகள் மூலம் கவிஞர் எடுத்துக்கூற விளைந்துள்ளார்.
எனினும் இந்தப்பாடலில் ஆண்களை உயர்த்தியும் பெண்களை சற்று எதிர்மறையான நிலையிலும் வைத்து வரிகளை வடித்துள்ளார்.
0 comments:
Post a Comment